
யாழ். கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி தியாகராஜா அவர்கள் 25-01-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குணரத்தினம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
S.K.தியாகராஜா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
தயாளினி, சுபாதினி, காலஞ்சென்ற குபேரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவா, கண்ணன் ஆகியோரின் அன்பு மாமியும்,
காயத்திரி, கஸ்தூரி, கபிலன், ஜனனி, கார்த்திகேயன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
நித்தியலெட்சுமி, காலஞ்சென்ற இந்திராணி, நித்தியானந்தன், ஜெயானந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான தங்கராஜா, செல்வநாயகம், ஆனந்தராஜா மற்றும் சிவராஜா, காலஞ்சென்ற கந்தசாமி, கணேசபிள்ளை, பாலாம்பிகை, ராதாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற தில்லையம்மா மற்றும் இந்திரபூபதி, வள்ளியம்மை, சுசீலாதேவி ஆகியோரின் பாசமிகு உடன்பிறவாச் சகோதரியும் ஆவார்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 01 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Sunday, 02 Feb 2025 9:00 AM - 10:00 AM
- Sunday, 02 Feb 2025 10:00 AM - 11:30 AM
- Sunday, 02 Feb 2025 12:00 PM - 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Deepest Condolences to your family