
யாழ். இணுவிலைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா நாகேஸ்வரி அவர்கள் 10-12-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி, நவமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா, இராசமணி(வட்டுக்கோட்டை, சங்கரத்தை) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற தங்கராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சகுந்தலாதேவி(கெளரி), சறோயாதேவி(அம்மன்- இலங்கை), தர்மராஜா(இராசா- லண்டன்), சிவானந்தன்(ஆனந்தன்- கனடா), பாலசரஸ்வதி(பாலா- கனடா), விஜயலட்சுமி(விசியா- லண்டன்), கலைவாணி(கலா- கனடா), ஜெயவாணி(ஜெயா- லண்டன்), ஜெயசங்கர்(காந்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான முருகையா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(ஐயன்), தர்மதேவா மற்றும் சறோஜா(லண்டன்), விஜயா(கனடா), மூர்த்தி(கனடா), ஜெயராஜா(லண்டன்), மகேந்திரன்(கனடா), பாலசிங்கம்(லண்டன்), கெளரி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான தரமலிங்கம், பொன்பாக்கியம், இராசலக்சுமி, பத்மநாதன் மற்றும் யோகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சர்மிளா- சுதாகரன், கமிலா- இரமேசன், மயூலா, ரஞ்ஜித்-நிது, லவன், கிஷோக், ஹரிணி, பிரியங்கா, துசிக்கா, காவியன், ஜனுஜா, சிவாஜன், மதுஷா, லினோஜன், டனீஜன், மிதுலன், ஆதுஜா, ஆதுலன், மிதுஜா, சுபி, பொபி, ஜெனி, சாலு, நிலா, ரேணுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனர்ஷன், அகன்விகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.