மரண அறிவித்தல்
அமரர் நாகேஸ்வரி சுப்பிரமணியம்
(மணியக்கா)
வயது 91
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். மல்லாகத்தைப் பிறப்பிடமாகவும், இருபாலையை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 27-01-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் கதிர்காமர்(CTB மணியம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சண்முகநாதன்(கலிபோர்னியா), லோகாதேவி(லோகா- கனடா), கோசலாதேவி(குஞ்சு- கனடா), குகாதேவி(சாரதா- கனடா), விமலாதேவி(ராதா- ஜெர்மனி), அருள்தேவி(அருள்- கனடா), காலஞ்சென்ற சத்தியநாதன்(குகன்- Engineer) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
ஸ்ரீகாந்தா, குஞ்சு, சாரதா, ராதா
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றேன்.