Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 DEC 1937
இறப்பு 06 JUN 2025
அமரர் நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன்
வயது 87
அமரர் நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன் 1937 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் அத்தியடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி ஸ்ரீ பத்மநாதன் அவர்கள் 06-06-2025 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், 

காலஞ்சென்ற நவரத்தினம் ஸ்ரீ பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான ஸ்ரீபதி, மகேஸ்வரி, சிவராஜா மற்றும் புவனேஸ்வரி இராசையா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான ஜோசப், பத்மாவதி மற்றும் கமலேஸ்வரி(கனடா) ஆகியோரின் மைத்துனியும்,

சத்தியேந்திரன்(கனடா), சுவேந்திரன்(துபாய்), சத்தியபாமா(லண்டன்), காலஞ்சென்ற பரமேந்திரன் மற்றும் ஞானேந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருபாலனி(கனடா), தங்கராஜா(லண்டன்), செல்வி(துபாய்), நிரஜா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

ஆரணி, அர்த்தனா ஆகியோரின் அம்மம்மாவும்,

நிரோஷன், நிதர்ஷன், நிவேதா, ஜெய்தா, மேக்கா, நயன்தா ஆகியோரின் அப்பம்மாவும்,

தாமிரா, ஆதிரா, விஹான், திரிஷாரா ஆகியோரின் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராஜன் - மகன்
ஞானேந்திரன்(Danny) - மகன்
பாமா - மகள்
மோகன் - மகன்

Summary

Photos

No Photos

Notices