யாழ். வண்ணார்பண்ணை நாச்சிமார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவராசா அவர்கள் 24-05-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுந்தரம் தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
மோகனேஸ்வரன்(மோகன்), செல்வராணி(ராணி), ஜெகஜோதி(சோதி), ராசசேகர்(ராசன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயா, நந்தகுமாரன், ரவிதாஸ், சிவப்பிரியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான காந்திமதி, தர்மலிங்கம், தியாகராசா, சிவப்பிரகாசம், குணரட்ணம், பாக்கியநாதன், இரத்தினசிங்கம் மற்றும் முத்துத்தம்பி(லண்டன்), பஞ்சாட்சரம்(இலங்கை), சரஸ்வதி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மைத்துனியும்,
ராஜரட்ணம் அவர்களின் சிறியத் தாயாரும்,
செந்தூரன், அட்சிகன், ஆதித்தன், ஜனோஜன், சிந்துஜன், ஜனனி ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
கோபிநாத், சாருஜா, விமோஷன், ரதுஷா, அகிஷன் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.
Live streaming link: Click Here
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 02 Jun 2021 5:00 PM - 8:00 PM
- Thursday, 03 Jun 2021 8:00 AM - 11:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details