யாழ். மயிலிட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சாந்தகுமார் அவர்கள் 19-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முருகேசு மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற சாந்தகுமார் அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சிவபாதம், சிவனேசன் மற்றும் சிவா, சிவகடாட்சம், சிவநாதன், சிவஅன்பு, சிவனேஸ்வரி, நகுலேஸ்வரி, காலஞ்சென்ற சமூகஜோதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யசோதா, இராஜராஜேஸ்வரி, அபிராமி, சந்திரவதனி, செரின், செல்வராஜ், குணசேகர், காலஞ்சென்ற பிந்து ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +919865864640
- Mobile : +41772097740
- Mobile : +41795378689
- Mobile : +41795156254
- Mobile : +447886493833
- Mobile : +447954894427