Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 12 OCT 1941
இறப்பு 09 MAR 2018
அமரர் நாகேஸ்வரி செல்வறட்ணம் 1941 - 2018 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் உரெழு மேற்கை நிரந்தர வசிப்பிடமாகவும், ஜேர்மனி Menden ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி செல்வறட்ணம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி: 14-03-2023

பாசமுள்ள எங்கள் அம்மாவே
 அன்பால் எங்களை காத்தவளே
 பாசம் காட்டி எங்களை வளர்த்தவளே!
 அன்பான எங்கள் பொக்கிஷத்தை
ஆண்டவனே பறித்தானே

ஆண்டுகள் ஐந்து முடிந்தாலும்
 உங்களை ஏங்கி தவிக்கின்றோம் அம்மா!
 எங்களையெல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா

ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அம்மாவின் அன்பிற்கு ஈடாகுமா 
 உங்களைப் பற்றிய எண்ணங்கள்
 இதயங்களில் வலியையும்
ஞாபகங்கள் கண்ணீரையும்
 தந்து கொண்டேயிருக்கின்றன...

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute