யாழ். கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்வராசா அவர்கள் 13-09-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தங்கம்மா தம்பதிகளின் அருந்தவப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான இளையதம்பி சரஸ்வதி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வராசா(ஆரம்பகால உலகத்தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளர், ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
இராமகிருஷ்ணன், லக்ஷ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,
கிருத்திகா, ரமணி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
விஸ்வாமித்திரன், மைத்ரேயி, ஹரன், சகானா ஆகியோரின் ஆருயிர் பேத்தியும்,
பொன் MS பிள்ளை(மூர்த்தி), ஆனந்தன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
சாவித்திரி அவர்களின் அன்பு மைத்துனியும்,
ராம்மோகன், துஷியந்தி, பரத்மோகன் ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 15 Sep 2026 5:00 PM - 9:00 PM
- Wednesday, 16 Sep 2026 12:00 PM - 1:00 PM
- Wednesday, 16 Sep 2026 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
Thank you all for your numerous heartfelt tributes specially on facebook and through other social media. Much appreciated ❤️