மரண அறிவித்தல்

Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், இங்கிலாந்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்வராஜா அவர்கள் 07-12-2018 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பரமலிங்கம், செல்லாச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
Dr. துரையப்பா செல்வராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
இரவீந்திரன், சத்தியேந்திரன், அனுஷா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான திருமால், மகேஸ்வரி, யோகேஸ்வரி மற்றும் சிவராஜா, மகாதேவா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அனுஷியா, முகுந்தன், லிண்டா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆத்மன், அனுஷ்மன், ரிஷிகேஷன், ரோகித், அம்ரித் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Dear Dr. Selvarajah and Children, Please accept our heartfelt condolences. Though I am a close relative- a Machchan to Mrs Nageswary ( Kantha) I could not travel to UK for her funeral. CHINNIAH...