யாழ். மானிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி செல்லையா அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, சரஸ்வதி தம்பதிகளின் மூத்த மகளும்,
கமலாதேவி, காலஞ்சென்ற செல்வராஜா, செல்வராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்வபாக்கியம், கனகரத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்வக்கிருபாகரன், திருமகள்(ஜீன்), கருணாகரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அனுலா, தயாநிதி, சுமதி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
டேனிகா, தேனுகா, அரீஸ், ஷோபிகா, தீபீகா, கிஷன், துஷாகரன், அபீஸ்கரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அதிஷயா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நேரடி ஒளிபரப்பு:-
Zoom Live:- Click Here
Meeting ID: 868 8687 3891
Passcode: MCVJi0
நிகழ்வுகள்
- Wednesday, 20 Mar 2024 12:00 PM - 2:00 PM
- Thursday, 21 Mar 2024 9:00 AM - 12:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Thank you very much for all your tribute messages.