5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகேஸ்வரி நகுலேசு
வயது 97
Tribute
47
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். மானிப்பாய் கட்டுடையை வதிவிடமாகவும், பிரித்தானியா Cornwall ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி நகுலேசு அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே
இன்னும் ஆறவில்லை
நெஞ்சில் பட்ட வலி
தேரேற்றி வடம் பிடிக்க
எங்கள் தெய்வமே நாம் நினைக்க
காலன் இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!
ஆண்டு ஐந்து நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கும்
குடும்பத்தினர்
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
Hello Mini acca. Writing to say sorry as I have only just noticed this. Thaya My number is 07845794433