
யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி நடராஜா அவர்கள் 28-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அரசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
உரும்பிராயைச் சேர்ந்த காலஞ்சென்ற நடராஜா சின்னத்தம்பி அவர்களின் பாசமிகு துணைவியாரும்,
ரேவதி, சுதர்ஷன், சுஜீவன், சிவகௌரி ஆகியோரின் ஆசைமிகு தாயாரும்,
நவமணி, காலஞ்சென்ற தையல்நாயகி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
தனன்ஜெயன், கௌரி, சங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மனோன்மணி, சரஸ்வதி, காலஞ்சென்ற பத்மாவதி, நடேசலிங்கம், யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான கோபாலபிள்ளை, தேவசுந்தரம், மற்றும் ராஜகுலராஜசிங்கம், ராஜலஷ்மி, விவேகானந்தராஜா ஆகியோரின் பாசமிகு சகலியும்,
தேவசுந்தரம், புவனச்சந்திரன், ஜெயன் தம்பதிகளின் சம்பந்தியும்,
மயூரன், கிரிஷன், நேசன், செல்வி, சஸ்வினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
கோபானந், லகுஷியாமா, வைஷ்ணவி, அஜந்தன், லாவண்யன், கயந்தினி, தினேஷ் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற தயாவதி, தனன்ஜெயன், சசிகலா, மதனகலா, ஜீவகலா, சுகிர்தகலா, ஜெயசாந்தன், சிவானி, செந்தி, செந்தூரன், அபிராமி, யசிந்தா, சஞ்சீவ் ஆகியோரின் மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
சுதுமலை, Sri Lanka பிறந்த இடம்
-
Toronto, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )
