யாழ். சுன்னாகம் வரியப்புலத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி முருகேசு அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற Dr. முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,
இந்திரன், நிர்மலா, கிரிதரன், சிவா, காலஞ்சென்ற சுகன், வாசுதேவன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற தேவராசா, திருஞானசம்பந்தன், சச்சிதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தவமணி, செல்வராணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
இராசநாயகி, சிவராசா, ரஜனி, தூகீங், விஜயலட்சுமி, லின்கீங் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கெளரிபாலன், அபிராமி, காயத்ரி, வைதேகி, சியாமளி, வைஷ்ணவி, அனுசிக்கா, ரிஷி, மதுமிதா, சிந்துரா, ஜனனி, கணேஷ், ஜசாந்தி, சசிதரன், லிங்கேஸ்வரன், பரனீதரன், பத்மஜெயன், பிராசாந்த் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
சாதனா, கிருஷ்ணா, அர்ஜின், மாயா, சக்தி, கார்த்திக், அரன், நரேன், ஜெகஜனனி, நிரந்தரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02-03-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 04:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 03-04-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Please accept our heartfelt condolences , we join you in the prayers for mother’s Aathmashanthi.