Clicky

பிறப்பு 04 JUL 1942
இறப்பு 17 AUG 2023
திருமதி நாகேஸ்வரி குணநாயகம்
வயது 81
திருமதி நாகேஸ்வரி குணநாயகம் 1942 - 2023 சண்டிலிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஓம் சாந்தி! எம் சண்டியூர் அன்னை எம் உறவு மூதாட்டி எம் பிள்ளையன்ரியின் ஆத்மா எம்மவன் காசி விசுவநாதப்பெருமான் தாளடியினையடைய எம் சண்டியூர் சார்பாக பிரார்த்தனைகளோடு குடும்பத்தார் உறவினர் அமைதி வேண்டி எம் ஊர் குலதெய்வங்களையும் பிரார்த்திப்போமாக! ஓம் சாந்தி!
Write Tribute