
வவுனியா முகத்தான்குளம் செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இதயராஜ் அவர்கள் 19-01-2023 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பப்பிளிஸ் மெனிக்கா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பெஞ்ஞமின் திரேசா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இதயராஜ் அவர்களின் அன்பு மனைவியும்,
நிலானி(லண்டன்), இதயரஞ்சின், காலஞ்சென்ற காமல் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
மோகன்(லண்டன்), சசினி(டென்மார்க்), தர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சுதர்சிகா(லண்டன்), நிதர்சிகா(லண்டன்), சோபிகா(லண்டன்), கிஷாளன், கிருத்திக், அஸ்மியா, அக்ஷயன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
திருநாவுக்கரசர், பரமேஸ்வரி, கமலாதேவி, பத்மராணி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அன்டன்(ஜேர்மனி), ஜோர்ஜ்(மட்டக்களப்பு), மஞ்சுளா, காலஞ்சென்ற பயஸ், கிங்சிலி(லண்டன்), காலஞ்சென்ற றஞ்சித், இசபெல்லா(லண்டன்), ஜீன் கொன்சென்ரா(வவுனியா), கிளமன்(கொழும்பு), ரேமன்(கனடா), ராஜேஸ்வரி, பத்மநாதன், தர்மலிங்கம், கலாரஞ்சன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-01-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கங்கங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details