
கண்டியைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி கச்சாய் றோட்டை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி குமாரசாமி அவர்கள் 16-07-2020 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தையல்முத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னையா மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
சுந்தரகலா(இலங்கை), சூரியகலா(பிரான்ஸ்), குமாரதாசன்(பிரித்தானியா), யோகதாஸ்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற திருநாவுக்கரசு, நித்திய சிவகுமாரன்(பிரான்ஸ்), மைவிழி(பிரித்தானியா), விமலனி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற கமலாம்பிகை, சுப்பிரமணியம், பொன்னம்மா, ராயேஸ்வரி, கைலைநாதன், யோகரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அருந்ததி, சகுந்தலா, சரவணமுத்து, கோணேஸ்வரன், சற்குணதேவி ஆகியோரின் அன்பு அத்தையும்,
கனகேஸ்வரி, காலஞ்சென்ற காந்திமதி ஆகியோரின் சிறிய தாயாரும்,
திருச்செந்தூரன், தர்சினி, சிவரூபன், சிவதர்சன், சிவன்யா, குருபரன் கஜானி, மதுமி றொபேட், யோதீஸன், நிதீஸன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details