Clicky

பிறப்பு 30 MAY 1946
இறப்பு 30 APR 2020
அமரர் நாகேஸ்வரன் புஸ்பராணி 1946 - 2020 புங்குடுதீவு 4ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Nageswaran Pusparani
1946 - 2020

பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் இருப்பிடமாய் பரம்பரையின் குலவிளக்காய் சமூகத்திற்க்கு நற்சேவகியாய் தானத்திற்க்கு அன்னபூரணியாய் குடுப்பத்திற்கு கோயிலாய் உறவுகளுக்கு உறைவிடமாய் சொல்லால் வடிக்க முடியாத தங்க புஸ்பம் அம்மா எங்கள் பெரிய மாமி தங்கள் பிரிவால் துடிதுடிக்கின்றோம். கண்ணீர் துடைக்க அருகில் நீங்கள் இல்லை. இனி யார் வருவார் எங்கள் கண்ணீர் துடைக்க! எங்கள் மூச்சு உள்ளவரை என்றென்றும் எம் இதயத்தில் நீங்கள் கலந்திருப்பீர்கள். தம் பிரிவால் துடிக்கும் செல்வங்களுக்கு ஆறுதல் கூறுகின்றோம். ?ஓம்சாந்தி ஓம்சாந்தி ஓம்சாந்தி?

Write Tribute