யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் மகேஸ்வரி அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகநாதி செங்கமலம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
செந்தில், சுகந்தி, சுவர்ணா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
பாமினி, மகேந்திரன், ராயூ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சுஜிற், ஹர்ஜித், லயமிதா, அக்ஷிதா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
காலஞ்சென்ற இராஜசூரியன், பாலசூரியன், காலஞ்சென்ற சரஸ்வதி, குணவதி, காலஞ்சென்ற சந்திரசூரியன், நவநீதம், சரோஜினிதேவி, கனகசூரியன், யோகசூரியன், சிவசூரியன், தர்மசூரியன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, சாராதாதேவி, கெங்கேஸ்வரன், தணிகாசலம், சோமசுந்தரம், காலஞ்சென்ற குகநேசன், முகுந்தவச்செல்வி, யோகராணி, கௌரி, காலஞ்சென்றவர்களான சிவயோகம், கமலாசினி, சரஸ்வதி, ஸ்ரீரஞ்சனி, சந்திரமதி, ரவீந்திரன், கோணேஸ்வரன், விக்னேஸ்வரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Thursday, 04 Dec 2025 3:00 PM - 4:00 PM
- Friday, 05 Dec 2025 3:00 PM - 4:00 PM
- Saturday, 06 Dec 2025 3:00 PM - 4:00 PM
- Monday, 08 Dec 2025 9:00 AM - 11:30 AM
- Monday, 08 Dec 2025 11:45 AM - 12:45 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16477042451
- Mobile : +16474083362
- Mobile : +33695761372