யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் பிரம்படிலேன், பிரான்ஸ் Neuilly-Plaisance ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரன் கோபி அவர்கள் 14-12-2023 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சிவக்கொழுந்து தம்பதிகளின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரன், ஜெகதீஸ்வரி(ஈசு) தம்பதிகளின் அன்பு மகனும்,
சயந்தா அவர்களின் அன்புக் கணவரும்,
லகீசன், லக்ஸன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நிரோசன், கோபினா, நிரோசனா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்தூரி, கோகிலதாஸ், ரெஜீபன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அட்சாயினி, ரிகாஷ் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,
சர்வீன், சரினா, டெவினா, டியானா, லவீன், மகிசாந் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்ற சண்முகலிங்கம், இராஜேஸ்வரி, காலஞ்சென்ற தேவராசா ஆகியோரின் பாசமிகு பெறாமகனும்,
நாகரட்ணம், கோமளாதேவி, செந்தமிழ்செல்வன், விமலாதேவி ஆகியோரின் பாசமிகு மருமகனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 23 Jan 2024 9:30 AM - 11:45 AM
- Tuesday, 23 Jan 2024 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details