Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 NOV 1951
இறப்பு 11 FEB 2022
அமரர் நாகேசு தியாகராசா
வயது 70
அமரர் நாகேசு தியாகராசா 1951 - 2022 தச்சந்தோப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். தச்சந்தோப்பு கைதடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Villejuif ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேசு தியாகராசா அவர்கள் 11-02-2022 வெள்ளிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற நாகேசு, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகனும்,

பரமேஸ்வரி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,

அற்புதமலர்(ஜேர்மனி), ஆனந்தகுமாரி(பிரான்ஸ்), காந்தரூபி(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சிவானந்தம்(பிரான்ஸ்), செல்வமதி(பிரான்ஸ்), சிவலோகன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலச்சந்திரன்(ஜேர்மனி), சிறி(பிரான்ஸ்), ரத்னலிங்கம்(பிரான்ஸ்), சோபா(பிரான்ஸ்), சர்மிளா(பிரான்ஸ்), சுரேஸ்(பிரான்ஸ்), நந்தினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சதாசிவம், இரத்தினம் அக்கா, துரைசிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கனகரத்தினம், திலகவதி(இலங்கை), தியாகபதி(பூசா- சுவீடன்), காலஞ்சென்றவர்களான திருஞானசம்பந்தம், தில்லைநடராசா மற்றும் திருலோகசிங்கம்(லெப்பை- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நாகம்மா, ஐயாத்துரை, சரஸ்வதி(இலங்கை), கைலாசபதி(இலங்கை), சிவபாலன்(இலங்கை), ராதாகிருஷ்ணன்(நோர்வே), செல்வி(இந்தியா), லஷ்சுமி(பிரான்ஸ்), தங்கராசா(இலங்கை), பரமேஸ்வரி(மணி- இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

றஜித்தனா, ஜெய்சாந், கஜித்தனா, சஞ்சிதா(ஜேர்மனி), சிறித்னா, சஜிதா, நிருஜன்(பிரான்ஸ்), கிஷாந்தன், கீர்த்திகா(பிரான்ஸ்), சினோஜா, சிவாஜன், சினோஜினி(பிரான்ஸ்), சினேகன், சினேதா, சினேஸ், சினேதாஸ், சினேசா(பிரான்ஸ்), லஷ்சிதா, சந்தோஸ்(பிரான்ஸ்), சிவானி, சினோஜன், சிவேதா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

Live streaming link: Click here

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

குமார் - மகன்
சிறி - மருமகன்
லோகன் - மகன்
சிவானந்தம்(சின்னகிளி) - மகன்
லெப்பை - சகோதரன்
சுரேஸ் - மருமகன்
ரத்தினலிங்கம்(தம்பி) - மருமகன்

Summary

Photos

Notices