

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல.414, 5ம் யூனிற், இராமநாதபுரம் வட்டக்கச்சியை வதிவிடமாகவும் கொண்ட நாகேசு சுப்பிரமணியம் அவர்கள் 26-09-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஷ்பலீலா அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்றவர்களான சொர்ணம்மா, பூமணி, காந்திமதி மற்றும் அன்னலெட்சுமி, நவமணி, காலஞ்சென்ற கந்தசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான தவம், சரஸ்வதி மற்றும் தவராசா, நவரத்தினம், ஸ்ரீகாந்தன், நாகேஸ்வரன், காலஞ்சென்ற இந்திரன் மற்றும் குணரத்தினம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சுபாஸ்கரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற பாஸ்கரன், சசிகரன்(சசிபில்- வட்டக்கச்சி), சதீஸ்கரன்(ராசா- வட்டக்கச்சி), தனுஜா(சுவிஸ்), உஷாந்தினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லதாஜினி, சுதர்ஷினி, தர்மினி, கிருஷாந்தினி, செல்வக்குமார், கிருஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
டிலக்ஷன், நிக்ஷன், லதுர்ஷன், ஆகாஷ், ஆருஷா, பிரணவன், ஜூகீஸ், ரக்ஷா, அபிநிஷா, அபிஷன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-09-2023 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details