1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகேஸ்வரி அரியரட்ணம்
1931 -
2020
மானிப்பாய் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
34
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். மானிப்பாய் மேற்கு எழுமுள்ளியைப் பிறப்பிடமாகவும், கனடா மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி அரியரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
என் அருமை அம்மாவே!!
எம்மை விட்டு எங்கு சென்றீரோ?
எங்களை விட்டு பிரிந்திடவே உங்களுக்கு
என்றும் மனம் வராதே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து ஓர் ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத் துயர்
எங்களை அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து வழிநடத்திய அந்த நாட்கள்
எங்களை விட்டு நீண்ட தூரம் சென்றாலும்
ஆறாது அம்மா உங்கள் பிரிவுத்துயர்
உங்களின் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப்
பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்
"Our deepest sympathy"