Clicky

மரண அறிவித்தல்
தோற்றம் 25 MAR 1953
மறைவு 29 OCT 2023
அமரர் நாகேசு பத்மராஜா 1953 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் வசிப்பிடமாகவும், சுவிஸ் Biel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேசு பத்மராஜா அவர்கள் 29-10-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேசு பொன்னம்மா தம்பதிகளின் செல்ல மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா இராசம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும்,

நாகதேவி(தேவி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

கார்த்திகா, லாவண்யா, கஜாஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ரொபின்சன், பிலிப்பு ஆகியோரின் அருமை மாமனாரும்,

றியானா, கேசியா, கியாறா, செயின், சியோனா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், கந்தையா, புவனேஸ்வரி மற்றும் கமலாம்பிகை ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,

வில்வரெத்தினம், காலஞ்சென்ற பரமலிங்கம் ஆகியோரின் மச்சானும்,

விக்னேஸ்வரன், பாலசுப்பிமணியம், சரோஜினிதேவி, அருந்தவச்செல்வி, சிவராமலிங்கம், வில்வரெத்தினம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஜெயலட்சுமி, வித்தியா, தில்லைநடராஜன், வேலுப்பிள்ளை, சிவமலர், மேரி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

காலஞ்சென்ற தேவதாஸ், செபமாலை, பிலிப்பு லீனுஸ் ஜெயா, பிலிப்பு றெடின் நிலோஜனி ஆகியோரின் அருமைச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

பத்மராஜா குடும்பத்தினர் - குடும்பத்தினர்
கார்த்திகா - மகள்
ரொபின்சன் - மருமகன்