Clicky

பிறப்பு 15 DEC 1929
இறப்பு 04 SEP 2021
அமரர் நாகேந்திரர் இராமநாதன் (பாலசிங்கம்)
ஓய்வுபெற்ற பொறியியலாளர்
வயது 91
அமரர் நாகேந்திரர் இராமநாதன் 1929 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

குமரன் 08 SEP 2021 United Kingdom

அன்னாரின் இழப்பினால் துயருறும் அவரின் குடும்பத்தவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம். அவரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி சாந்தி