Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 MAY 1940
இறப்பு 04 DEC 2018
அமரர் நாகேந்திரம் மகாலிங்கம் 1940 - 2018 புங்குடுதீவு 8ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா சூசைப்பிள்ளையார் குளம், சுவிஸ் Chur, Bern ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரம் மகாலிங்கம் அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் ஆச்சிமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வரதலட்சுமி, அன்னலட்சுமி ஆகியோரின் அன்புக் கணவரும்,

துஷ்யந்தன்(சுவிஸ்), சியாமலா(அவுஸ்திரேலியா), மதிவேணி(கனடா), கெளசலா(கனடா), வனிதா(சுவிஸ்), நிரஞ்சளா(ஜெர்மனி), ஜசந்தன்(லண்டன்), ஜசி(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சிவசம்பூ, செல்வராணி, சொக்கலிங்கம், பத்மநாதன், தம்பிராசா, பற்குணம், பரமேஸ்வரி மற்றும் லட்சுமணன், சிவலிங்கம், ஜெயலட்சுமி, ரட்ணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நந்தினி, பிரபா, சகாதேவன், மோகன், கிருபா, செந்தூர், கபிலா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற தங்கம் அவர்களின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்