நினைவஞ்சலி
Tribute
32
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாவும், ஐக்கிய அமெரிக்கா சியாட்டிலை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் கந்தசாமி அவர்கள் 21-02-2020 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
ரமா அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்ரி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
We are deeply saddened by the lost that you and your family have encountered . Please accept our condolences and prayers.