

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்புத்துறையை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரர் மருதலிங்கம் அவர்கள் 01-10-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேந்திரர்(நிறுதூளி), இராமாசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பொன்னம்மா(சுந்தரவல்லி) அவர்களின் அன்புக் கணவரும்,
வர்னேந்திரா(கொழும்பு), குகனேந்திரா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மஞ்சுளா(கொழும்பு), வானதி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி(தர்மலிங்கம்), அமிர்தம், ராசமணி, தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திரசேகரம், பூபாலசிங்கம், மயில்வாகனம், காலஞ்சென்ற நடராசா, யூகராசா, கணபதிப்பிள்ளை, குகனேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ராகுல் மருதி, நிவிதா, வினித்தா, மருதலிங்கசிபி, ஆனந்த், இலக்கியன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 05 Oct 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 06 Oct 2025 1:00 PM - 2:00 PM
- Monday, 06 Oct 2025 2:00 PM - 4:00 PM
- Monday, 06 Oct 2025 4:30 PM - 5:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +16478578525
- Mobile : +94766577217
- Mobile : +14163174985
- Mobile : +14163175063