Clicky

10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் நாகேந்திரம் சிவானந்தன்
(Nada)
இறப்பு - 19 OCT 2014
அமரர் நாகேந்திரம் சிவானந்தன் 2014 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேப்பூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Wuppertal ஐ வதிவிடமாகவும், ஜெர்மனி Ilford ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் சிவானந்தன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அப்பாவே எங்களை பிரிந்து சென்றாலும்
 உங்கள் நினைவுகள் உள்ளமெல்லாம் நிறைந்திருக்கும்
வண்ண முகம் காண வாடி தினம் வாழ்கின்றோம்
பத்து ஆண்டுகள் ஆனாலென்ன
இன்னும் ஓராயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
எங்கள் உள்ளங்களில் என்றென்றும் ஒளிவிடுவீர்கள்.

எங்கள் உள்ளங்களின் ஒளிவிளக்கே
சூரியனைக்கண்டு மலரும் செந்த்தாமரையாய்
உங்கள் அன்புமுகம் பாராமோ அப்பா

இறையருளோடும் உங்கள் ஆசிகளோடும்
எங்கள் வாழ்வின் கனவுகளும் வளர்ச்சிகளும் நிஜமாகும்..
எம்மோடு நீங்கள் என்றென்றும் கூட இருக்கின்றீர்கள்
 என்று இவ்வுலகில் உளம் தளராது பயணிக்கின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Summary

Photos

No Photos

Notices