Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 07 DEC 1942
இறப்பு 10 NOV 2022
அமரர் நாகேந்திரர் லட்சுமணராசா
கலாபூஷணம், மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர்,கவிஞர், தொல்பொருட் திணைக்கள முன்னாள் அலுவலர்
வயது 79
அமரர் நாகேந்திரர் லட்சுமணராசா 1942 - 2022 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka
Tribute 6 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி பரவைக்குளத்தை வதிவிடமாகவும், நெடுந்தீவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகேந்திரர் லட்சுமணராசா அவர்கள் 10-11-2022 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நாகேந்திரர்(முன்னாள் நெடுந்தீவு கிராமசபைத் தலைவர், கொடிவேலி விதானையார்) செல்லம்மா நாகேந்திரர்(இலங்கையின் முதலாவது பெண் கிராமசபைத் தலைவி- நெடுந்தீவு கிராமசபை) தம்பதிகளின் அன்பு மகனும், சரவணமுத்து இராசேந்திரம்(விதானையார்- புங்குடுதீவு) பூபதி இராசேந்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கௌரி(ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை(விதானையார்), அமிர்தரட்ணராஜா(இளைப்பாறிய பாடசாலை அதிபர்- அடம்பன், கனடா), இராமநாதன்(பாலசிங்கம் பொறியியலாளர்- லண்டன்), செல்வரத்தினம்(எழுதுவினைஞர்), இராஜேஸ்வரி(ஆசிரியை- கனடா) மற்றும் நவயோகம்(இளைப்பாறிய ஆசிரியை- லண்டன்), நாகேஸ்வரி(இளைப்பாறிய ஆசிரியை- நெடுந்தீவு), இராமச்சந்திரன்(இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர்- நெடுந்தீவு) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான சற்குணம், அமிர்தம், அன்னலட்சுமி(கனடா) மற்றும் ஞானாம்பிகை(லண்டன்), யோகம்மா(ரத்தினம்- லண்டன்), கந்தையா, சுவாமிநாதன், நாகபூசணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுரேந்திரன், நரேந்திரன், மகேந்திரன், கௌசலா, பிரேமா, நிம்மி, ரவீந்திரன், சர்வேந்திரன், பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்..

அன்னாரின் இறுதிக்கிரியை 13-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:30 மணியளவில் 30/1 நீக்கிலஸ் ஒழுங்கை, கச்சேரிநல்லூர் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பூதவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பெறாமக்கள்

தொடர்புகளுக்கு

அ.பொன்னம்பலம் - பெறாமகன்
கு.உதயவேணி(ரஜனி) - பெறாமகள்
க.கேதீஸ்வரன் - பெறாமகன்
மதன் - பேரன்