

யாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கல்வியாங்காட்டில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகேந்திரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தம்பிராசா தனகுணபதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
நந்தினி(மேகவர்ணன்), நந்ததாஸ்(டிலாணி), கலாஞ்சென்ற நளாயினி, நிர்மலதாஸ்(சினோஜா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஞானபாஸ்கரன்(நாகேஸ்வரி), ஜெயகுலராஜா(றஞ்சனதேவி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தரராஜா(பிரபறுடா), வரதராஜன்(பாக்கியலக்சுமி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அபர்ணன், லவர்ணன், கிருஷ்மா, சமீரா, நளின், றியான், ஏடன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
I will never forget his kindness. May God give him eternal rest and the family the strength to bear the great pain.