நாவலப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் கொய்யாத்தோட்டத்தை வதிவிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் சிதம்பரநாதன் அவர்கள் 17-08-2021 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி நாகரட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி சபாரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தயாமணி(தயா) அவர்களின் அன்புக் கணவரும்,
தர்சனா(பிரித்தானியா), வதனி(பிரித்தானியா), கார்த்திகா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
விஸ்வநாதன், Dr. நாகநாதன், காலஞ்சென்ற வைத்தியநாதன், கணேசலிங்கம், Dr. அருலிங்கம், சற்குணவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சத்தியேந்திரன்(பிரித்தானியா), தினகரன்(பிரித்தானியா), சந்தோஷ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இந்திராணி, யோகராணி(துதி), புஸ்பராஜா(துரையன்), நந்தக்குமார்(நந்தன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நடேஸ்வரா, கிருஷாணி, யோகேஸ், கேஷினி, சஞ்ஜீவன், சேஷினி, கேஷ்வ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
கொரோனா வைரஸ் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் இறுதி சடங்குகள் நடைபெறும் என்பதை ஆழ்ந்த துயரத்துடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details