

யாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகரத்தினம் ரவீந்திரநாதன் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி நாகரத்தினம் தம்பதிகளின் புதல்வரும்,
காலஞ்சென்றவர்களான மீனலோஜினி, ரகுநாதன் மற்றும் ரமணன்(Melbourne), ராதா(London), நீலலோஜினி(Melbourne), ரங்கநாதன்(London) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ராஜரத்தினம்(Colombo), தணிகாசலம், சசிகலா, வத்சலா, மனோகரி ஆகியோரின் மைத்துனரும்,
சகாதேவன்(யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மருமகனும்,
ராதிகா- ஆதவன், பிரவீன்- பிரசீனா, நாராயனி- அணுஜன், ஆரணி- Paul, மாருதன்- ஷெகானி, மீனுஜன், டீகஷனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
கியன், வருண், அணிக்கா, ஷரேயா, மேக்னா, Pete, Nate, மீனா, ஷைலா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Mr Nagaratnam Ravindranathan was born in Vannarpannai, Sri Lanka and lived in Melbourne, Australia, peacefully passed away on 14th July 2025.
Loving Son of Late Mr & Mrs Nagaratnam of Vannarponnai(Jaffna).
Loving Brother of Ramanan(Melbourne), Ratha(London), Neelalogini(Melbourne), Ranganathan(London).
Loving Brother-In-Law Of Rajaratnam(Colombo) Sasikala(Melbourne), Vathsala(London), Thanigasalam(Melbourne) & Manohari(London).
Loving Nephew Of Mr. Sagathevan(Jaffna).
Loving Uncle Of Rathika- Athavan, Praveenan- Presina, Narayani- Anujan, Aarany- Paul, Maruthan- Shehani, Meenujan, Deekshna.
Loving Grandad of Kian, Varun, Anika, Shreya, Meghna, Pete, Nate, Meena, Shyla.
We request our relatives, friends and family to accept this notice through RIPBOOK.
Live Link:- Click Here
நிகழ்வுகள்
- Sunday, 20 Jul 2025 9:30 AM - 12:00 PM
- Sunday, 20 Jul 2025 12:00 PM