
யாழ். ஊர்காவற்துறை கரம்பொன் கிழக்கைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் வீதி கோணாந்தோட்டத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் அருட்சோதி அவர்கள் 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகரட்ணம், சிவயோகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,
சுபோதினி, அருள்வாணி(ஜேர்மனி), சிவசங்கர் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரகுணதாசன், ராகவன், கீதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுலக்ஷன், சுஜீவன், அபிஷாலினி, ஆகாஷ், அபிஷா, ராகவி, ரிஷிகேஷ், கோபிசா, சயிதன், லக்ஷ்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-10-2021 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details