Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 03 AUG 1935
மறைவு 30 APR 2022
அமரர் நாகரத்தினம் விஸ்வலிங்கம்
வயது 86
அமரர் நாகரத்தினம் விஸ்வலிங்கம் 1935 - 2022 விடத்தல்தீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மானிப்பாய் தெற்கைப் பூர்வீகமாகவும், மன்னார் விடத்தல்தீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் விஸ்வலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் ஆத்மா சாந்தி கிரியை chessington இல் உள்ள அவரது இல்லத்தில் நெருங்கிய உறவினர்களுடன் நடைபெற்றது. 04-06-2022 சனிக்கிழமை அன்று பி.ப 12:00 மணிதொடக்கம் பி.ப 04:00 மணிவரை Tolworth Recreation Centre, Tolworth Recreation Centre, Fullers Way N, Tolworth, Surbiton KT6 7LS, United Kingdom எனும் முகவரியில் நன்றி நவிலல் நடைபெறும் பின்னர் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

விஜயராஜா - மருமகன்
சுதாமதி - மகள்
Tribute 16 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.