1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் நாகரத்தினம் ஸ்ரீகணேசமூர்த்தி
உதவிப்பூசகர்- நாகதம்பிரான் ஆலயம், புதுக்குடியிருப்பு
வயது 76

அமரர் நாகரத்தினம் ஸ்ரீகணேசமூர்த்தி
1946 -
2022
அம்பலவன்பொக்கணை, Sri Lanka
Sri Lanka
Tribute
6
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணையைப் பிறப்பிடமாகவும், முள்ளியவளை 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் ஸ்ரீகணேசமூர்த்தி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 06-11-2023
ஆண்டு ஒன்று ஆனதம்மா- உன்
நிழல்கள் அழியவில்லை
ஓயாது உங்கள் நினைவு வந்து எம்மை
துடி துடிக்க வைக்குதம்மா
உங்கள் உடல் மட்டும் தான் பிரிந்து போனது
ஆனால் முழு நினைவாக உயிர் எம்முடன் தான் இருக்கிறது....
ஆறாமல் தவிக்கின்றோம் நின்
ஆருயிர் காண துடிக்கின்றோம்
காலம் உள்ள நாள் வரைக்கும்
எம் நினைவு தூங்காது
எங்கள் இதயம் உள்ளவரை
உங்கள் நினைவு நிறைந்திருக்கும்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் ஆத்ம சாந்தி பூசை 06-11-2023 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மதியபோசனம் வழங்கப்படும் அனைவரும் கலந்து கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Miss you kanesamoorthy annai