10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
0
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். தாவடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகரத்தினம் செல்வநாயகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
இனிதே
உன் கதகதப்பில் வாழ்ந்த
அந்த இனிய நாட்கள்
எம் ஒவ்வொரு
அசைவுக்கும், அழுகைக்கும்
வெவ்வேறு அர்த்தம் புரிந்து
எமை ஆதரித்த அந்தக்காலங்கள்
புதுச்சேலை நீ அணியாமல்
எமக்கு பண்டிகை தவறாமல்
புத்தாடை தைத்து அணிவித்து
உன் ஐந்து புதல்விகளையும்
அழகு பார்த்த அந்த காலங்கள்
அம்மா....
என்ற அந்த மூன்றெழுத்து
இந்த பிரபஞ்சம்
உள்ள வரை நிரந்தரம்
அம்மா...
உன் நிழலில்லாமல் உருண்டோடின
வருடங்கள் பத்து
உன் அழகிய நினைவுகளுடன் வாழும்
உன் மகள்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute