Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 12 JAN 1956
இறப்பு 19 JUN 2026
திரு நாகரத்தினம் பாஸ்கரன்
வயது 70
திரு நாகரத்தினம் பாஸ்கரன் 1956 - 2026 அராலி, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், வட்டுக்கோட்டையை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பாஸ்கரன் நாகரத்தினம் அவர்கள் 19-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

சத்யா அவர்களின் அன்புக் கணவரும்,

ரூபிண்யா, துளசி, ராஜேஷ், ஸ்ரீராகவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

விந்தன் சங்கரலிங்கம், பத்மமீரன் ஸ்ரீபத்மநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுசீலாதேவி, காலஞ்சென்றவர்களான கோகிலாதேவி, குந்தலாதேவி மற்றும் சசிகரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஸ்வா சங்கரலிங்கம், நிலா ஸ்ரீபத்மநாதன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

ராஜேஷ் - மகன்
ராகவன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute

Photos

No Photos

Notices