Clicky

மரண அறிவித்தல்
மலர்வு 27 FEB 1974
உதிர்வு 17 MAR 2024
அமரர் நாகராசா வசந்தகுமார்
வசந்தன்
வயது 50
அமரர் நாகராசா வசந்தகுமார் 1974 - 2024 மட்டுவில் தெற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். மட்டுவில் தெற்கு சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Friedhof Liestal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா வசந்தகுமார் அவர்கள் 17-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகராசா(மணியம்), அம்பிகாபதி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், இராசதுரை, காலஞ்சென்ற குணமணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

ராஜினி அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்ற ரவீந்திரன், செல்வம்(லண்டன்), சுதா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Live streaming Link: Click Here

தகவல்: ராஜினி- மனைவி

நிகழ்வுகள்

இறுதி ஆராதனை Get Direction

தொடர்புகளுக்கு

நண்பர் - உறவினர்
நண்பர் - உறவினர்
அரிதாஸ் தேவானந் - உறவினர்

Photos