யாழ். புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சிவஞானேஸ்வரி அவர்கள் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சதாசிவம் விஜாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
தளையசிங்கம்(பிரான்ஸ்), காலஞ்சென்றவர்களான திருலோகவதி, இராஜேஸ்வரன் மற்றும் சாந்தசிவரூபி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சபாராணி, செல்வரத்தினம் மற்றும் சாந்தகுமாரி(பிரான்ஸ்), காலஞ்சென்ற சாந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, மகேஸ்வரி, அருளையா(நாகரத்தினம்) மற்றும் லோகநாதன்(பாலன்- புங்குடுதீவு) ஆகியோரின் அண்ணியும்,
காலஞ்சென்றவர்களான கனகரெட்னம், நடேசபிள்ளை மற்றும் விமலாதேவி(புங்குடுதீவு), பவாணி(இந்தியா) ஆகியோரின் அன்புச் சகலியும்
நகுலேஸ்வரி(பிரான்ஸ்),விக்னேஷ்வரி(விஜதா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
டிசம்பரநாதன்(பிரான்ஸ்), ரவிகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தட்சினி யசிந்தன்(பிரான்ஸ்), வாகினி சிவகரன்(லண்டன்), குருராம் ஜீவிஷா(பிரான்ஸ்), டானியல்(பிரான்ஸ்), ஸ்ரிபனி ஸ்ரிபன்(பிரான்ஸ்), டாவிட்(லண்டன்), ஜொனாத்தன் கஜிந்தா(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஞானச்சந்திரன்(பிரான்ஸ்), ஞானலோசினி(பிரான்ஸ்), ஞானகுமார்(பிரான்ஸ்), ஜெயந்தி(பிரான்ஸ்), யசிதாஸ்(பிரான்ஸ்) ஆகியோரின் பெரிய மாமியும்,
காலஞ்சென்ற லலிதாம்பிகை, சிவராசா(பிரான்ஸ்),
கீதாம்பிகை(லண்டன்), யசோதரன்(லண்டன்),
சர்மிளா(லண்டன்),
யசோதினி(லண்டன்) ஆகியோரின் பெரியம்மாவும்.
பிரணிதா(லண்டன்), கவின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-05-2023 ஞாயிற்றுக்கிழமை தொடக்கம் 24-05-2023 புதன்கிழமை வரை, 11/8 பண்டாராகுளம் மேற்கு ஒழுங்கை, நல்லூர் வடக்கு, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-05-2023 வியாழக்கிழமை அன்று மு.ப 07:00 மணிதொடக்கம் மு.ப 11:00 மணி வரை இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத்தொடர்ந்து பி.ப 12:30 மணி தொடக்கம் பி.ப 01:30 மணிவரை புங்குடுதீவில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் புங்குடுதீவு கேரதீவு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details