Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 26 AUG 1940
இறப்பு 11 JUL 2019
அமரர் நாகராசா சரஸ்வதி 1940 - 2019 திருநெல்வேலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

எமது அன்புத்தெய்வம் எம்மைவிட்டு மறைந்த செய்தியினை கேள்வியுற்று உடனே எமது இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், இறுதி அஞ்சலியில் கலந்து அஞ்சலி செலுத்தியவர்களுக்கும்,  உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகளை மிகவும் தாழ்மையுடன் தெரிவிக்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 9 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்