Clicky

தோற்றம் 06 FEB 1971
மறைவு 04 SEP 2026
திரு நாகராசா யோகராஜன் (யோகன்)
A/L Maths 1989 - Jaffna Hindu College, 2002 Engineering University of Surrey, EE/BT Engineer
வயது 55
திரு நாகராசா யோகராஜன் 1971 - 2026 கச்சேரியடி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
ஆழ்ந்த அனுதாபங்கள்
Mr Nagarajah Yogarajan
கச்சேரியடி, Sri Lanka

36 வருடமாக நீ எங்கு இருக்கிறாய் என்று தேடினேன், நாங்கள் சின்ன வயதில் சுற்றி திரிந்த இடங்கள் காலங்கள் எல்லாம் ஞாபகம் வருகிறது,உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏😭😭 குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

Write Tribute

Summary

Notices

மரண அறிவித்தல் Mon, 07 Sep, 2026