Clicky

பிறப்பு 30 APR 1936
இறப்பு 31 AUG 2024
திரு நாகராஜா தாமோதரம்பிள்ளை
வயது 88
திரு நாகராஜா தாமோதரம்பிள்ளை 1936 - 2024 புங்குடுதீவு 11ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அப்பா எங்களுடைய பெரியப்பா எங்களை அரவணைத்த வளர்த்த எங்கள் குடும்ப குல தெய்வமே எங்களை விட்டு எங்கே சென்றீர்கள் உங்களை நினைத்து கலங்கி தவிக்கும் பெறா மகள்கள்
Write Tribute