யாழ். மாட்டின்லேனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Les Mureaux ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா சிவக்குமார் அவர்கள் 10-12-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற ராஜதுரை, ஜெகதீஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேதவல்லி அவர்களின் அன்புக் கணவரும்,
வராகி, திலீப்குமார், தினேஸ்குமார், விதுஸ்குமார், றீதிஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
லவன் அவர்களின் அன்பு மாமனாரும்,
லத்திகா அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்ற சத்தியகுமார், பிறேம்குமார், வாசுகி, ஜெனக்குமார், றாஜ்குமார், உதயகுமார், செல்வக்குமார், நந்தக்குமார், வான்மதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
இராஜகுலேஸ்வரி, நகுலேஸ்வரன், வேதநந்தினி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Saturday, 16 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Sunday, 17 Dec 2023 3:00 PM - 4:00 PM
- Tuesday, 19 Dec 2023 9:30 AM - 11:20 AM
- Tuesday, 19 Dec 2023 1:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
இந்த நினைவகத்திற்கு அஞ்சலி செலுத்துவதற்கான சேவை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு எங்களை தொடர்புகொள்ளவும்.