
யாழ். கல்வியங்காடு வீரபத்திரர் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா பரமேஸ்வரி அவர்கள் 30-01-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகொழுந்து இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான நேசம்மா, தெய்வானை, பரமேஸ்வரி, தர்மலிங்கம், சண்முகலிங்கம், ஞானம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், ரேஜி சண்முகராஜா, கனகம்மா, துரைமணி மற்றும் திலகவதி(இலங்கை) ஆகியோரின் மைத்துனியும்,
ஜெயசோதி, மனோகரன், சிவகுமரன், ராதிகா, ஜீவஜோதி, திருக்குமரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தியாகராஜா, சுதா, இரட்ணவதனா, மகேந்திரன், நிரஞ்சன், அமுதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நாதன், ஜப்பான், நோனா, சூட்டி, அன்ரி, மெனிக்கா, ரவி, சுமதி, பாலன்(ஜேர்மனி), சந்துறு, தருமு, சாமினி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு அன்ரியும்,
இரத்தினம்அம்மா, ராசா-இன்பமணி ஆகியோரின் மச்சாளும்,
கணேஷ், சுப்பையா, கந்தசாமி, தீனா, சிவா, நிரஞ்ஷா ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
சுதா, விந்தன், லதா ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
தமேஷ்குமார்- அனோத்தா, துஷ்யந்தன் - தித்தா, பிரவீணா- சுரேஷ், தர்ஷன் - கம்ஷா, சிந்தி- தியோ, சோபி- ஜெகதீசன், அவினாஷ், அமிரா, சாய்ரா, ராகுல் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
வினோஷன், டினோஷன் - குகார்ஷா, மயூரன் - ஆதிரை, நியூரன் - பூரணி, அனுரன் - டிலானி, சஜீனா, அக்கீஷன், லக்ஷியா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,
ஆரன், ஆயுசி, அர்ஜீன், டியா, எய்டன், ஜேலன், சேரன், யுவன், நேத்திரா, ஆதவன், ஆரியன், சேயோன், மைதிலி, வைஷ்ணவி, நிலா, ஈசான், தாரா, பூமி, ஆதி, ஐரீன், கையிரின், ஏவ்ரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
Live Streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 02 Feb 2025 5:00 PM - 9:00 PM
- Monday, 03 Feb 2025 9:00 AM - 12:00 PM
- Monday, 03 Feb 2025 12:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details