யாழ். உசனைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னியை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா நரேந்திரன் அவர்கள் 29-11-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகராஜா பவானி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவசுப்ரமணியம், மனோன்மணி(Sydney) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவானி அவர்களின் அன்புக் கணவரும்,
சஞ்சீவன், தமிழினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தர்ஷி அவர்களின் அன்பு மாமனாரும்,
அஞ்சலி அவர்களின் ஆசைப் பேரனும்,
ராதா நாகநாயகம், ரவீந்திரன், முரளிதரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகநாயகம், கௌசலா, ஸ்ரீதேவி, ஈஸ்வரன், நந்தினி ஜெயலிங்கம், முரளினி ஸ்ரீதரன் ஆகியோரின் நேசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
துயர் சூழ்ந்த இந்தத் தருணத்தில் தங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்கிய
அனைவருக்கும் நரேந்திரன் குடும்பத்தினர் தங்கள் மனம் கனிந்த நன்றியைத்
தெரிவித்துக்கொள்கின்றனர். அவரது இறுதி அஞ்சலியின் போது சிலர் மலர்கள் வழங்க
விரும்பினும், அதனிலும் மேலாக அவரது மனித நேய சேவைகளுக்கு ஆதரவு தரும்
முகமாக, அவுஸ்திரேலிய மருத்துவ உதவி நிதியத்துக்கு நன் கொடை வழங்குமாறு
தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறோம்.
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
You will be immensely missed on and off the cricket field, Naren. My heartfelt condolences to you family and friends.