Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAR 1976
இறப்பு 26 OCT 2026
செல்வி நாகராஜா நாகேஸ்வரி 1976 - 2026 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜிந்துப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா நாகேஸ்வரி அவர்கள் 26-10-2026 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை நாகராஜா கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும்,

கனகேஸ்வரி கணேசலிங்கம், சண்முகலிங்கம், இராமலிங்கம், காசிலிங்கம், சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

விஜயராணி, ரமணி, சரோஜினி, பவானி, விஜயகலா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-10-2026 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பி.ப 03:00 மணியளவில் பொரளை கனகத்தை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கனகேஸ்வரி - சகோதரி
கணேசன் - சகோதரன்
இராமலிங்கம் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute