யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா மகேஸ்வரி அவர்கள் 14-04-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், கார்த்திகேசு நாகரத்தினம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், இராசையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
மதியழகன், மணிவண்ணன், மணிமாறன், மதிவதனன், மதிறஜனி, மலர்விழி, ஸ்ரீபவன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவகுமார், நவீனச்சந்திரன், லிஸ்ரோ லொறன்டா, கிருஷ்ணவேணி(கௌரி), சறோஜினி, பிரதீபா, ரூபா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
நடராசா அவர்களின் பாசமிகு தங்கையும்,
வனேசா, மதி, மத்தியூ, மலியா, மலாக்காய், மராயா, ரோஜன், அகழியா, நிகேதன், தினேஸ், சங்கீதா, டேவிகா, டிலானிகா, யஸ்மிதா, வினுஷன், வினுஷியா, சினேகா, அபிஷா, லௌஜன், லோஹித், இஷானா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நாயா அவர்களின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 18-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மானிப்பாய் பிப்பிலி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
முகவரி:
உடுவில்தெற்கு,
மானிப்பாய்,
யாழ்ப்பாணம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details