Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 31 OCT 1948
இறப்பு 02 NOV 2024
திரு நாகராஜா கணபதி
வயது 76
திரு நாகராஜா கணபதி 1948 - 2024 புத்தூர், Sri Lanka Sri Lanka
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா கணபதி அவர்கள் 02-11-2024 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதி லச்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற முருகேசு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜலஷ்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் மற்றும் மகேஸ்வரி, காலஞ்சென்ற தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திசா, லஜீபன், மதுரா, றஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாஸ்கரன், திஸானா, நவதர்சன், காண்டீபன், ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற மேரி மார்கிரட், பொன்னுத்துரை மற்றும் விஜயராணி, தியாகலிங்கம், புவனேஸ்வரி, காலஞ்சென்ற பாலகிருஷ்ணன், புவனேந்திரன், புஸ்பதேவி, காந்தீஸ்வரி, இரவீந்திரன், நேமிநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கஜீசன், கவிஷா, ஆத்யா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். 

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தொடர்புகளுக்கு:
கனடா +16478069701 +14165604891
இலங்கை+94774583812

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

No Photos

Notices