10ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 09 MAY 1935
இறப்பு 04 DEC 2011
அமரர் நடராஜா ஞானலிங்கம் 1935 - 2011 மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 12-12-2021

யாழ். மண்டைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ். ஆனைப்பந்தியை வதிவிடமாகவும் கொண்டிருந்த நடராஜா ஞானலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

பசுமையாய் எம் மனதில்
பதிந்துவிட்ட உங்கள் நினைவுகள்
எங்கள் வாழ்வின் ஒளி தீபமே!

எப்படி மறப்போம் உங்களை நாமே
பத்து ஆண்டுகள் கனவாய் போயின
பரிதவித்து நிற்கின்றோம்

வாழ்வின் நினைவு அலைகளிலே...
அப்பாவின் அன்பிற்காய்
ஏங்கும் பிள்ளைகள்
மனதிலுள்ள எண்ணங்களை
அறிந்திட முடியுமா அப்பா?

பத்து ஆண்டு என்ன பத்தாயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute