யாழ். கரம்பன் மேற்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகராஜா பாலசரஸ்வதி அவர்கள் 20-01-2026 செவ்வாய்க்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னம்மா தம்பதிகளின் புதல்வியும்,
காலஞ்சென்ற நாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
வித்தியா(லண்டன்), ராதை(சுவிஸ்), பாரதி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
வசந்தன்(லண்டன்), சிறி(சுவிஸ்), ரஞ்சன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்கந்தராஜா(கனடா), காலஞ்சென்றவர்களான வாமதேவன், பராசக்தி, கிருபாம்பிகை, சிவகாமசுந்தரி(அம்பிகா) ஆகியோரின் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இளையதம்பி, முத்துக்குமாரசாமி, கந்தையா, காலஞ்சென்ற அருந்ததிநாயகி(கொக்குவில்), செல்வநாயகி(கனடா), யோகராணி(கொக்குவில்), ஜீவநாயகி(கொக்குவில்), காலஞ்சென்ற விமலாதேவி, கமலாதேவி ஆகியோரின் மைத்துனியும்,
சுப்ரீத்தி, சோபியா, கிஷோரி, சிவானி, சிந்தியா, தானியா ஆகியோரின் அம்மம்மாவும்,
ஜெய்டன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Sunday, 25 Jan 2026 4:00 PM - 8:00 PM
- Monday, 26 Jan 2026 12:00 PM - 2:00 PM
- Monday, 26 Jan 2026 2:00 PM - 2:40 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447870984379
- Mobile : +41792050319
- Mobile : +16619932518
- Mobile : +447870696566